முருகா மண்டல சந்திப்பு
புற்றுநோய் பற்றிய தெளிவு படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
HIV -சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு ஏற்பாடுத்துதல்.
பார்வைக்கு முதலிடம்(GP).
இளைஞர்களின் வளர்ச்சியை சீரளிக்கும் கஞ்சா, குடிப்பழக்கம், புகை பிடிப்பது சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு. மனரீதியான பாதிப்புகள்.
கண்தானம், ரத்ததானம், உடலுறுப்பு தானம் மற்றும் விழிப்புணர்வு.
மாணவ, மாணவியர்களின் தனித்திறன்களை ஊக்கப்படுத்துதல்.
தமிழர் பண்பாட்டு கலைகளை வளர்த்தல்.
கர்ப்பிணி பெண்களுக்கு கர்பகால விழிப்புணர்வு.
முதியவர்களுக்கு அரசு தரும் நல திட்டங்களை சென்றடைய வழிவகை செய்தல்.
பெண்கள் தொழில் முன்னேற்றம் அடைய தையல் பயிற்சி, அழகுகளை பயிற்சி, ஊதுபத்தி, மெழுகுவர்த்தி தயாரித்தல், போன்ற பயிற்சிகளை பயுற்றுனறால் பயிற்சி அளித்தல்.(GP).
இளைர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தறுதல்.(GP)
மாணவ/ மாணவியர்களுக்கு வங்கி சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் சேமிப்பு கணக்கு துவக்குதல்.
மா/மா சாலை பாதுகாப்பு, அவசர எண்கள், தீயணைப்பு, நெடுசாலை எண்கள் விழிப்புணர்வு.(GP)
குடும்ப சூழலில் பின் தங்கியவர் எவரேனும் தவறினால் அவரது மயான செலவு சங்கம் ஏற்கும். 3 முறை மட்டுமே.
பிச்சைகாரர்களின் மறுவாழ்வுக்கு வழிவககுத்தல்.
100மரக்கன்று நடுதல். (GP)
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தறுதல். ஆண்/பெண் இருப்பாளர்.
பசிப்பினி மற்றும் வாழ்வாதார மேம்பாடு அடைய வழிவகுத்தத்தல். (GP).
இன்றைய உலகில் செல்போன் /கதிர்வலைகளின் பாதிப்புகள் விழிப்புணர்வு